Welcome to HealthnOrganicsTamil !!!

சிறுதானிய வகைகள்

சத்து நிறைந்த புன்செய் தானியங்கள் ஆறு மாத குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள். சத்துக்கள் அதிகம் கொண்ட தானியங்கள் நம் சிறுதானியங்கள். இத்தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.

இந்த சின்ன தானியங்களால் (சிறுதானியங்களால்) ஆன உணவு குளுகோஸை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

காலம் காலமாக நாம் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்த தானியங்கள் இந்த சிறுதானியங்கள். இவற்றில் பல வகைகள் உள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்வோமா?

Finger Millet / Ragi – கேழ்வரகு
Pearl Millet / Bajra – கம்பு
Sorghum / Jowar – சோளம்
Kodo Millet – வரகு அரிசி
Little Millet – சாமை அரிசி
Barnyard Millet – குதிரைவாலி அரிசி
Foxtail Millet – தினை அரிசி
Proso Millet – பனிவரகு அரிசி

1.4/5 - (7 votes)
சிந்தனை துளிகள் :

சளி பிடித்ததோ சனி பிடித்ததோ.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!