கிழங்குகளின் மருத்துவ குணங்கள்

Kilangugal – இருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக்கோளாறு, குன்மம், பல்நோய், மூலக் கடுப்பு போன்ற குறைபாடுகளை அகற்றும்.

கிராமங்களில் நாட்டு விதைகள்

கிராமங்களிலிருந்து கிடைக்கும் நாட்டு விதைகளைக் கொண்டு நமது பாரம்பரிய விதைகளை பேணிப்பாதுக்காகவும் பல்கிப்பெருக்கவும் முடியும்.

கீரைகளை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம் வாங்க…

பிரபஞ்சத்தின் சமநிலைக் கோட்பாட்டின் படி ஒன்றின் தன்மை அதிகரிக்கும் பொழுது மற்றொன்று குறையும். இரசாயனங்களின் துணையுடன் விளைச்சல் அதிகமாகும் பொழுது அதன் தரம் குறைகிறது.

கம்பஞ் சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kamban Samba Rice / Pongal Rice – பொங்கலுக்கு சிறந்த பாரம்பரிய அரிசி கம்பஞ் சம்பா அரிசி. வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்கு ஏற்ற பாரம்பரிய அரிசி.

கறிவேப்பிலைத் துவையல்

கருவேப்பிலை துவையல் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து. பெண்களின் கருப்பையை பலப்படுத்தக் கூடியது. கருப்பையில் வரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து.