கறிவேப்பிலைத் துவையல்

கருவேப்பிலை துவையல் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து. பெண்களின் கருப்பையை பலப்படுத்தக் கூடியது. கருப்பையில் வரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து.

முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு அற்புதமானது. இரத்த சோகையை அகற்றக் கூடியது. பலவிதமான சத்துக்களை உட்கிரகிக்கவும் உதவக்கூடியது.

தேவையான பொருட்கள்

  • 2 கைப்பிடி கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவு புளி அல்லது கொடம்புளி
  • சிறிது உப்பு
  • 2 துண்டு தேங்காய்

செய்முறை

  • இளம் கறிவேப்பிலை இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பச்சை மிளகாய், சிறிதளவு புளி, உப்பு, தேங்காய் சேர்த்து அரைக்கவேண்டும்.
  • இது உடனடி உபயோகத்திற்கு சிறந்தது.
  • சற்று நாள் பட்டு அல்லது நேரம் கழித்து உண்ண வேண்டுமானால் அனைத்தையும் எண்ணையில் வதக்கி அரைக்க வேண்டும்.
  • பச்சையாக அரைக்கும் பொழுது தான் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும்.
  • உடல் நலக் குறைவால் உள்ளவர்களுக்கு கொடுக்கும் போது புளியைச் சற்று சுட்டு அரைக்க வேண்டும்.

எளிமையாக வீட்டிலேயே கறிவேப்பிலை வளர்க்க அபரிவிதமான சத்துக்களையும் பெற முடியும்.

கறிவேப்பிலைத் துவையல்

இந்த கருவேப்பிலை துவையல் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து. பெண்களின் கருப்பையை பலப்படுத்தக் கூடியது. கருப்பையில் வரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து.
முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு அற்புதமானது. இரத்த சோகையை அகற்றக் கூடியது. பலவிதமான சத்துக்களை உட்கிரகிக்கவும் உதவக்கூடியது.
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes

தேவையான பொருட்கள்

  • 2 கைப்பிடி கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவு புளி அல்லது கொடம்புளி
  • சிறிது உப்பு
  • 2 துண்டு தேங்காய்

செய்முறை

  • இளம் கருவேப்பிலை இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.