வல்லாரை கீரை துவையல்

குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த துவையல். நினைவாற்றலையும், மூளையின் செயல்பாடுகளையும் புதுப்பிக்கும் எளிமையான சிறந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக பயன்களையும் நன்மைகளையும் கொண்டது வல்லாரை கீரை.

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு வல்லாரை கீரை
  • 1 வெங்காயம் 
  • 4 வரமிளகாய்
  • கடுகு

  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • சிறிது கொடம்புளி
  • ½ மூடி (துருவியது)  தேங்காய்
  • இந்துப்பு 
  • நல்லெண்ணெய் 

செய்முறை

  • வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிவைத்துக்கொள்ளவும். 
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • வெங்காயம் சேர்த்து வதக்க அத்துடன் வல்லாரை இலைகளையும் கொடம்புளியையும் சேர்த்து வதக்க வேண்டும். 
  • பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட வேண்டும். 
  • துருவி வைத்துள்ள தேங்காயுடன் வதக்கியவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • குழந்தைகளுக்கு ஏற்றது. 

வல்லாரை கீரை துவையல்

குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த துவையல். நினைவாற்றலையும், மூளையின் செயல்பாடுகளையும் புதுப்பிக்கும் எளிமையான சிறந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 15 minutes