கேழ்வரகு பக்கோடா

குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கி அதிகரிக்கும் உணவுகளின் மத்தியில் கேழ்வரகு, முருங்கைகீரை சிறந்த இடத்தை பிடிக்கிறது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.

கீரைகளை நேரடியாக உட்கொள்ளாத குழந்தைகளுக்கு இவ்வாறு சத்தான சுவையான பக்கோடா செய்து கொடுக்க விரும்பி உண்பார்கள்.

மேலும் கேழ்வரகின் பயன்கள் நன்மைகள் சத்துக்களை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு பயன்கள் நன்மைகள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி / கேழ்வரகு
  • 1 கைப்பிடி முருங்கை கீரை
  • 1 கைப்பிடி கம்பு மாவு
  • 1 பச்சை மிளகாய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • ¼ ஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • பொரித்தெடுக்க செக்கு கடலை எண்ணெய்
  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 துண்டு இஞ்சி ((தட்டியது அல்லது துருவியது))
  • 2 வெங்காயம்

செய்முறை

வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும்.

பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாய் நறுக்கவும்.

எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பினையவும்.

பின் தேவைக்கு நீர் தெளித்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.

சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுவையான கேழ்வரகு தயார்.

குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடியது.

கேழ்வரகு பக்கோடா

குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கி அதிகரிக்கும் உணவுகளின் மத்தியில் கேழ்வரகு, முருங்கைகீரை சிறந்த இடத்தை பிடிக்கிறது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.
கீரைகளை நேரடியாக உட்கொள்ளாத குழந்தைகளுக்கு இவ்வாறு சத்தான சுவையான பக்கோடா செய்து கொடுக்க விரும்பி உண்பார்கள்.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி / கேழ்வரகு
  • 1 கைப்பிடி முருங்கை கீரை
  • 1 கைப்பிடி கம்பு மாவு
  • 1 பச்சை மிளகாய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • ¼ ஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • பொரித்தெடுக்க செக்கு கடலை எண்ணெய்
  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 துண்டு இஞ்சி ((தட்டியது அல்லது துருவியது))
  • 2 வெங்காயம்

செய்முறை

  • வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும்.
  • பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாய் நறுக்கவும்.
  • எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பினையவும்.
  • பின் தேவைக்கு நீர் தெளித்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  • பின் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான கேழ்வரகு தயார்.
  • குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடியது.