குழந்தையின்மை, ஆண்மையின்மை, பெண்மையின்மை போன்ற குறைபாடுகளுக்கு மாமருந்தாக அமையும் அரிசி நமது பாரம்பரிய அரிசி கருங்குறுவை அரிசி.
நீரிழிவு, உடல் பருமன், சத்துக் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள், முடக்கு வாதம் போன்றவற்றிற்கும் சிறந்தது.
தேவையான பொருட்கள்
- 1 கப் கருங்குறுவை அரிசி
- 5 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 கைப்பிடி புதினா
- ½ ஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது
- ½ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- இந்து உப்பு
- 1 ஸ்பூன் செக்கு நல்லெண்ணெய்
செய்முறை
கருங்குறுவை அரிசியினை முதலில் குருணையாக உடைத்துக் கொள்ளவும், பின் அதில் 6 கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, இந்து உப்பு போட்டு நன்கு வதங்க புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் காய்ச்சிய கருங்குறுவையை இதில் சேர்க்கவும்.
தேவைப்பட்டால் சிறிது பசு நெய் சேர்த்துக்கொள்ள சுவையாகவும் சாத்தனாதாகவும் இருக்கும்.
பலவகையான உணவுகளில் நமது கருங்குறுவை அரிசியினை அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக்கொள்ள உடல் பலம்பெறும்.
கருங்குறுவை மசாலா கஞ்சி
தேவையான பொருட்கள்
- 1 கப் கருங்குறுவை அரிசி
- 5 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 கைப்பிடி புதினா
- ½ ஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது
- ½ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- இந்து உப்பு
- 1 ஸ்பூன் செக்கு நல்லெண்ணெய்
செய்முறை
- கருங்குறுவை அரிசியினை முதலில் குருணையாக உடைத்துக் கொள்ளவும், பின் அதில் 6 கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, இந்து உப்பு போட்டு நன்கு வதங்க புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
- நன்கு வதங்கியதும் காய்ச்சிய கருங்குறுவையை இதில் சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் சிறிது பசு நெய் சேர்த்துக்கொள்ள சுவையாகவும் சாத்தனாதாகவும் இருக்கும்.
- பலவகையான உணவுகளில் நமது கருங்குறுவை அரிசியினை அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக்கொள்ள உடல் பலம்பெறும்.