சிறு குறிஞ்சான் – மூலிகை அறிவோம்

Gimnima Sylvestre; சிறு குறிஞ்சான்; சக்கரைக்கொல்லி

நீரிழிவு, மலேரியா, விசக்கடிகளுக்கு சிறந்த மருந்து. சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர மிக முக்கியமாக பயன்படுகிறது. இதன் இலை பொடியை திரிபலா சூரணத்துடன் திரிகடுகு பிரமாணம் எடுத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல குணம் தெரியும். இதன் ஒரு இலையை எடுத்து வாயில் இட்டு மென்று சுவைத்துவிட்டு சர்க்கரை, சீனி, வெல்லம் இவற்றை சாப்பிட மண்ணை தின்பது போலிருக்கும். சிலமணி நேரங்களுக்கு இனிப்பு சுவையே தெரியாது அந்த அளவிற்கு கசப்பு சுவை கொண்டது.

(2 votes)