சிறுதுத்தி – நம் மூலிகை அறிவோம்

Pavonia procumbens; சிறுதுத்தி

இலை, வேர்,பட்டை, பூ ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. நீரிழிவு, அஜீரணம், வயிற்றில் ஏற்படும் புண், மூலம் என் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கக்கூடியது. மேலும் துத்திக் கீரையின் பல பயன்களும் நன்மைகளையும் கொண்டுள்ளது.