அறுபதாம் குறுவை அரிசி

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் உடல் பலத்திற்கும், எலும்பு உறுதிக்கும் ஆதாரமாக விளங்க கூடிய அரிசி இந்த அறுபதாம் குறுவை அரிசி.

காலா நமக் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kalanamak Rice – இந்தியில் ‘காலா’ என்றால் கருப்பு, ‘நமக்’ என்றால் உப்பு. பொன்னிற அரிசியான காலாநமக் கருப்பு நிற நெல்லைக் கொண்டது.

கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

கார் அரிசி – நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது.

பச்சை கற்பூரம்

இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுதும் பல இனிப்பு உணவிற்கும், இனிப்பு தின்பண்டங்களுக்கும் சுவையைக் கூட்ட பயன்படுத்திய ஒரு பிரத்தியேகப் பொருள் பச்சை கற்பூரம்.

கைவரச் சம்பா அரிசி

Kaivara Samba Rice – தாது உப்புக்கள் போலிக் அமிலம், அண்டி ஆக்சிடன்ட் நிறைந்த கைவரச் சம்பா பாரம்பரிய அரிசி. உடல் அசதி வடித்த நீர் தீர்க்கும்

கிச்சிலி சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kichili Samba Rice – பட்டை தீட்டாத கிச்சிலி சம்பா அரிசியில் வைட்டமின், நார் சத்து, தாது உப்புக்கள், புரதம் உள்ளது.