Varagu Pulao, Millet Pulao Recipe in Tamil, Millet Recipe in Tamil, Kodo millet Recipe, Pulao Recipe in Tamil, Fried Rice, Biryani in millets

வரகு புலவ்

குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு தானியமான வரகுடன் காய்கறி, பழங்கள்  மற்றும் முந்திரி பாதாம் சேர்த்து குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது.

தேவையான பொருட்கள்

  • 2 கப் வரகு அரிசி
  • 1 கப் காரட்
  • 1 கப் பீன்ஸ்
  • 1 கப் பட்டாணி
  • 1 கப் சி.வெங்காயம்
  • 1 கப் தக்காளி
  • 1 எலுமிச்சை
  • ½ கப் பட்டாணி
  • ½ கப் தேங்காய்ப்பால்
  • சிறிது காய்ந்த திராட்சை
  • சிறிது முந்திரி
  • சிறிது பாதாம்
  • சிறிது அண்ணாச்சி பழம்
  • சிறிது ஆப்பிள்
  • சிறிது மாதுளை

அரைக்க

  • 5 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் தனியா
  • 1 துண்டு இஞ்சி
  • 6-8 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் கசகசா
  • 6 முந்திரி
  • 1 பட்டை
  • 1 லவங்கம்
  • 1 ஏலக்காய்
  • 1 கட்டு புதினா
  • ½ கட்டு மல்லித்தழை

தாளிக்க

  • 2 பிரிஞ்சி இலை
  • 3 ஸ்பூன் பசு நெய்
  • 2 ஸ்பூன் செக்கு கடலை எண்ணெய்

செய்முறை

  • வரகு அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். 
  •  வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
  • மண்சட்டியில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். 
  • பிறகு தக்காளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு கிளறி 2 கப் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீருடன் வரகு அரிசியைச் சேர்க்கவும். 
  • நன்கு கொத்தி வந்த பின் அடுப்பை சிறுதீயில் வைத்து மூடிபோட்டு எழு முதல் பத்து நிமிடம் வேகவிடவும். அவ்வபொழுது திறந்து பார்த்துக்கொள்ளவும்.
  • நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்துவிடவும்.
  • பின் ஒரு வானலியில் சிறிது பசு நெய் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்து இதனுடன் சேர்க்கவும். 
  • இறுதியில் நறுக்கிய ஆப்பிள், அண்ணாச்சி, மாதுளையை சேர்த்து நன்று கிளறவும். 
  • குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு தானியமான வரகுடன் காய்கறி, பழங்கள்  மற்றும் முந்திரி பாதாம் சேர்த்து குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது. 

வரகு புலவ் – குழந்தைகளுக்கு ஏற்றது

குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு தானியமான வரகுடன் காய்கறி, பழங்கள்  மற்றும் முந்திரி பாதாம் சேர்த்து குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது.
Main Course
Indian
Biryani, children recipe, Fried Rice, Kodo Millet Recipe, lunch box food, millet recipe in tamil, Pulao Recipe in Tamil, Sirudaniya Unavu, Varagu recipe in tamil
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 40 minutes
பரிமாறும் அளவு : – 4
வழங்கியவர் : – Dev