குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு தானியமான வரகுடன் காய்கறி, பழங்கள் மற்றும் முந்திரி பாதாம் சேர்த்து குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது.
தேவையான பொருட்கள்
- 2 கப் வரகு அரிசி
- 1 கப் காரட்
- 1 கப் பீன்ஸ்
- 1 கப் பட்டாணி
- 1 கப் சி.வெங்காயம்
- 1 கப் தக்காளி
- 1 எலுமிச்சை
- ½ கப் பட்டாணி
- ½ கப் தேங்காய்ப்பால்
- சிறிது காய்ந்த திராட்சை
- சிறிது முந்திரி
- சிறிது பாதாம்
- சிறிது அண்ணாச்சி பழம்
- சிறிது ஆப்பிள்
- சிறிது மாதுளை
அரைக்க
- 5 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் தனியா
- 1 துண்டு இஞ்சி
- 6-8 பல் பூண்டு
- 1 ஸ்பூன் கசகசா
- 6 முந்திரி
- 1 பட்டை
- 1 லவங்கம்
- 1 ஏலக்காய்
- 1 கட்டு புதினா
- ½ கட்டு மல்லித்தழை
தாளிக்க
- 2 பிரிஞ்சி இலை
- 3 ஸ்பூன் பசு நெய்
- 2 ஸ்பூன் செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
- வரகு அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
- மண்சட்டியில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
- பிறகு தக்காளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு கிளறி 2 கப் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீருடன் வரகு அரிசியைச் சேர்க்கவும்.
- நன்கு கொத்தி வந்த பின் அடுப்பை சிறுதீயில் வைத்து மூடிபோட்டு எழு முதல் பத்து நிமிடம் வேகவிடவும். அவ்வபொழுது திறந்து பார்த்துக்கொள்ளவும்.
- நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்துவிடவும்.
- பின் ஒரு வானலியில் சிறிது பசு நெய் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.
- இறுதியில் நறுக்கிய ஆப்பிள், அண்ணாச்சி, மாதுளையை சேர்த்து நன்று கிளறவும்.
- குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு தானியமான வரகுடன் காய்கறி, பழங்கள் மற்றும் முந்திரி பாதாம் சேர்த்து குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது.
வரகு புலவ் – குழந்தைகளுக்கு ஏற்றது
குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு தானியமான வரகுடன் காய்கறி, பழங்கள் மற்றும் முந்திரி பாதாம் சேர்த்து குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இது.
பரிமாறும் அளவு : – 4