Varagu Recipe in Tamil, Varagu Vadai, Millet Recipe, Varagu Thengai Vadai, Coconut Vadai, Sirudaniya Recipe, Snacks Recipe in Tamil

வரகு தேங்காய் வடை

குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப்  பலகாரம். வரகு தேங்காய் வடை மிக எளிமையாக தயாரிக்க முடியும். வரகரிசி பலவிதமான ஊட்டசத்துக்களைக் கொண்ட சிறுதானியமாகும்.

Varagu Recipe in Tamil, Varagu Vadai, Millet Recipe, Varagu Thengai Vadai, Coconut Vadai, Sirudaniya Recipe, Snacks Recipe in Tamil
Varagu Recipe in Tamil, Varagu Vadai, Millet Recipe, Varagu Thengai Vadai, Coconut Vadai, Sirudaniya Recipe, Snacks Recipe in Tamil

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் வரகரிசி
  • 1½ மூடி தேங்காய்
  • செக்கு கடலை எண்ணெய்
  • 50 கிராம் சிறு சோளம் மாவு
  • 6 மிளகாய் வற்றல்
  • பெருங்காயம்

செய்முறை

  • வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். 
  • துருவிய தேங்காயுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் வரகரிசியை கெட்டியாக அரைக்கவும். 
  • அதனுடன் சிறு சோள மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைக்கவும். 

  • மாவில் தண்ணீர் கூடிவிட்டால் சிறிது சிறு சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதனை சிறிது சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

 Varagu Recipe in Tamil, Varagu Vadai, Millet Recipe, Varagu Thengai Vadai, Coconut Vadai, Sirudaniya Recipe, Snacks Recipe in Tamil

  • இதற்கு வெங்காயச் சட்னி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
  • குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப்  பலகாரம். 
Varagu Recipe in Tamil, Varagu Vadai, Millet Recipe, Varagu Thengai Vadai, Coconut Vadai, Sirudaniya Recipe, Snacks Recipe in Tamil

வரகு தேங்காய் வடை

குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப்  பலகாரம்.

⏲️ ஆயத்த நேரம்
30 mins

⏲️ சமைக்கும் நேரம்
10 mins

🍴 பரிமாறும் அளவு
5

🍲 உணவு
வடை

தேவையான பொருட்கள்
  • 250 கிராம் வரகரிசி
  • 1½ மூடி தேங்காய்
  • செக்கு கடலை எண்ணெய்
  • 50 கிராம் சிறு சோளம் மாவு
  • 6 மிளகாய் வற்றல்
  • பெருங்காயம்
செய்முறை
  1. வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். 
  2. துருவிய தேங்காயுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் வரகரிசியை கெட்டியாக அரைக்கவும். 
  3. அதனுடன் சிறு சோள மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைக்கவும். 
  4. மாவில் தண்ணீர் கூடிவிட்டால் சிறிது சிறு சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  5. இதனை சிறிது சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும். 
  6. இதற்கு வெங்காயச் சட்னி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
  7. குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப்  பலகாரம்.