வரகு அவல் உப்புமா

நார்சத்து, புரதம், இரும்புசத்து, சுண்ணாம்பு சத்து, தாது உப்பு என்று பல சத்துக்களைக் கொண்டது நமது வரகரிசி. எளிமையாக உடனடியாக தயரிக்கக்கூடியது இந்த வரகரிசி அவல் உப்புமா.

தேவையான பொருட்கள்

  • 1 கப் வரகு அவல்
  • 1 கப் முட்டைகோஸ்
  • 1 பச்சை மிளகாய்

தாளிக்க

  • எண்ணெய்
  • கடுகு
  • கடலைப் பருப்பு
  • கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் வரகு அவலினை 15 நிமிடம் தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.
  • முட்டை கோஸினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பச்சை மிளகாய், காய்கறி சேர்த்து வதக்கவும்.
  • கோஸ் நன்கு வெந்தவுடன் உப்பு சேர்த்து ஊற வைத்த வரகு அவலையும் சேர்க்கவும்.
  • வரகு அவல் உப்புமா தயார்!
  • இதனுடன் வெங்காயம், காரட் என எந்த காய்களையும் சேர்த்தும் செய்யலாம்.