பச்சை பயறு சுண்டல்

நவராத்திரி சுண்டலுக்கு மிக சுலபமாக செய்யக்கூடிய சுண்டல் பச்சை பயறு சண்டல். ஊறவைக்கும் நேரம், வேகவைக்கும் நேரம் என அனைத்துமே விரைவாக தயாராகக் கூடியது. இதனைக் கொண்டு கார சுண்டல், இனிப்பு சுண்டல் செய்தும் உண்ணலாம். மேலும் நவராத்திரி சிறப்புகள், பெருமைகள், உணவுகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • 2 கப் பச்சை பயறு
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • 2 வரமிளகாய்
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • சிறிது கருவேப்பிலை
  • உப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • எண்ணெய்

செய்முறை

  • பச்சை பயறு விரைவாக ஒரு ஆறு மணி நேரத்தில் ஊறி மேலும் இரண்டு மூன்று மணி நேரத்தில் முளைக்கும் தானியம்.
  • நன்கு ஊறிய அல்லது முளைவிட்ட பச்சை பயிரை சிறிது கல் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய், கடுகு, உளுந்து, வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேகவைத்தவற்றுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.
  • அவ்வளவுதான் சுவையான சத்தான பச்சை பயிறு சுண்டல் தயார்.

பச்சை பயறு சுண்டல்

நவராத்திரி சுண்டலுக்கு மிக சுலபமாக செய்யக்கூடிய சுண்டல் பச்சை பயறு சண்டல். ஊறவைக்கும் நேரம், வேகவைக்கும் என அனைத்துமே விரைவாக தயாராகக் கூடியது. நரிப்பயரும் பச்சைப் பயறைப் போல் எளிதாக செய்யக் கூடியது. இதனைக் கொண்டு கார சுண்டல், இனிப்பு சுண்டல் செய்தும் உண்ணலாம். மேலும் நவராத்திரி சிறப்புகள், பெருமைகள், உணவுகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.