Bamboo Rice Halwa – நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை விளையும் அற்புதமான அரிசி இந்த மூங்கிலரிசி. இதனில் சுவையான சத்தான அல்வா.
Category: சமையல் குறிப்பு
சாமை அரிசி புட்டு
Little Millet Recipe in Tamil – எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும் சிறுதானியம் சாமை. இந்த சாமை அரிசியை அவ்வப்பொழுது உட்கொள்ள உடல் பலப்படும்.
மூங்கிலரிசி அல்வா
Halwa Recipe -உடலுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்கும் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசியில் எளிமையாக தயாரிக்கக்கூடிய மூங்கிலரிசி அல்வா.
கிச்சிலி சம்பா அரிசி சமைக்கும் முறை
Cook Kichili Samba Rice – உடல் தொந்தரவுகளுக்கு கிச்சிலி சம்பா அரிசி சிறந்த உணவாகும். மதிய உணவிற்கு ஏற்ற பாரம்பரிய அரிசி கிச்சிலி சம்பா.
கேழ்வரகு களி / Ragi Mudde / Ragi Kali
Kelvaragu Kali – தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது கேழ்வரகு களி. கர்நாடகாவில் Ragi mudde என்பார்கள்.
மருந்து குழம்பு
Marunthu Kulambu Recipe – மருந்து குழம்பு மாதம் இருமுறை உட்கொள்ள உடலில் ஏற்படும் பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.