Healthy Snacks Recipe / Sprouts Vadai – உடலுக்கு தேவையான வகையில் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த தானிய வடை.
Category: சமையல் குறிப்பு
குடைமிளகாய் சிறுதானிய பஜ்ஜி
Millet Snacks Recipe – குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவு. சுண்ணாம்பு இரும்பு சத்துக்கள் நிறைந்த சிறுதானிய பஜ்ஜி. எளிமையான மாலை உணவு.
சிறுதானிய சட்னி
Millet Chutney Recipe – சிறுதானியங்களைப் பயன்படுத்தி வித்யாசமான சுவையான சட்னி எளிமையாக செய்து உட்கொள்ள பல சத்துக்களை சுலபமாக பெறலாம்.
குதிரைவாலி ஆப்பம்
Healthy Appam Recipe – சுவையான சத்தான கருப்பட்டி குதிரைவாலி ஆப்பம். குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும்.
கேழ்வரகு பூரி
Millet Poori Recipe – கேழ்வரகை கேழ்வரகு பூரியாக செய்ய குழந்தைகளுக்கு கொடுக்க சுண்ணாம்பு, இரும்பு சத்துக்களும் எளிதில் கிடைக்கும்.
அறுபதாம் குருவை இனிப்பு புட்டு
Red Rice Puttu Recipe – அறுபதாம் குருவை அரிசியில் எளிதாக புட்டு தயாரித்து வாரம் ஒருமுறை உண்ண உடல் வலுப்பெறும். எலும்புகள் உறுதியாகும்.