Category: சமையல் குறிப்பு

ரெட் ஹெல்த்தி சூப்

Healthy Soup – இரத்த சோகைக்கு சிறந்தது. அதிக சத்துக்களை கொண்ட சூப் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு பலத்தையும் புத்துணர்வையும் அளிக்கும் சூப்.

கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி

Ragi Roti / Kelvaragu Chapati Recipe – வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும், இரும்பு சத்துக்கள் கொண்ட கேழ்வரகு ரொட்டி.

வரகு முருங்கைக்கீரை சூப்

Millet Soup Recipe in Tamil – சத்துக்கள் மிகுந்த வரகு முருங்கை கீரை சூப். புரதம், சுண்ணாம்பு, இரும்பு சத்து, வைட்டமின் சத்து நிறைந்த சூப்.

இலை குழம்பு

Herbal Kulambu – மழைக்காலங்களில், குளிர்காலங்களில் உடலுக்கு தெம்பையும், நோய் எதிர்ப்பு சக்தியினையும் கொடுக்கக்கூடிய இலைக் குழம்பு.

கேழ்வரகு கூழ் / ராகி கூழ்

Ragi Koozh – கேழ்வரகு கம்பு கூழ் உடல் ஆரோக்கியத்தை மீட்டு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாரம்பரிய முறையில் செய்யக்கூடிய கூழ்.