Category: இயற்கை விவசாயம்

பஞ்சகவ்யா – முக்கியத்துவம்

Panchakavya / பஞ்சகவ்யா – அதிக விளைச்சல், நல்ல சுவை, ஆரோக்கியமான உணவினை பஞ்சகவ்யா அளிக்கும். சிறந்த வளர்ச்சிஊக்கியாகவும் பஞ்சகவ்யா செயல்படும்.

கிராமங்களில் நாட்டு விதைகள்

கிராமங்களிலிருந்து கிடைக்கும் நாட்டு விதைகளைக் கொண்டு நமது பாரம்பரிய விதைகளை பேணிப்பாதுக்காகவும் பல்கிப்பெருக்கவும் முடியும்.

மரபணு மாற்று பயிர்கள் / GM Food

மூன்று வேளை உணவு அனைவருக்கும் வேண்டும் ஆனால் உணவினை உற்பத்தி செய்ய யாரும் தயாரில்லை… இந்த நிலையில் தான் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை குறிவைத்து மரபணு மாற்று பயிர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

விதைகளும் விழாக்களும்

இயற்கையையும், மண்ணையும் நேசித்த நமது பண்பாட்டில் மறுவிதைப்பிற்கு விதைகளை எடுத்துவைக்காமல் உண்ணக்கூடாது என்ற உயர்த்த சிந்தனை இருந்தது.

நாட்டு விதைகள் / மரபு விதைகள்

Native Vegetable Seeds – நாட்டு காய்கறி, கீரை விதைகள், பாரம்பரிய விதைகள், மரபு விதைகள், மரபு காய்கறி விதைகள், காய்கறி விதைகள்,

மண்ணிற்கும் ஓய்வு வேண்டும் – வீட்டுத் தோட்டம் / இயற்கை விவசாயம்

பயிற் சுழற்சி, அறுவடை ஆகியவற்றிற்குப் பின் நிலத்தினை சிறிது காலம் வெறுமனே ஆடுமாடு மேய விட்டு போட்டுவைப்பது நமது பாரம்பரிய பழக்கங்களாக இருந்தது.