கம்பு பயன்கள் – நம் சிறுதானியங்கள் அறிவோம்
Kambu Benefits – இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்களுக்கு சிறந்த உணவு நம் நாட்டுக் கம்பு. Bajra / Pearl Millet in Tamil
Kambu Benefits – இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்களுக்கு சிறந்த உணவு நம் நாட்டுக் கம்பு. Bajra / Pearl Millet in Tamil
உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் நம் தினை தானியம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் குறிஞ்சி நிலங்களில் விளையும் இந்த தானியம் பல சத்துக்களை கொண்டுள்ளது.
வரகு அரிசி – கோவில் கலசங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வரகரிசியினை பயன்படுத்திய பழக்கம் கொண்டவர்கள் நம் தமிழர்கள்.
புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc), நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது சிறந்த சிறுதானியம் பனிவரகு.
Pearl Millet / Kambu – உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் தானியம். கம்பு இட்லி, கம்பு புட்டு, கம்பு வடை, சட்னி, ஜூஸ், முளைகட்டிய கம்பு பால்
பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது.
குதிரையின் வாலைப்போல இருக்கும் இந்த தனியத்தை Barnyard Millet என்றும் இதனின் உமியை நீகியப்பின் குதிரைவாலி அரிசி என்றும் அழைக்கிறோம். சாதம், இனிப்பு காரம் முதல் இட்லி தோசை வரை அனைத்து உணவுகளையும் இந்த குதிரைவாலியில் தயாரிக்கலாம்.
பல தீபாவளிகளை இன்று வரை நாம் பார்த்திருந்தாலும் என்றும் நம் நினைவில் பள்ளிப் பருவத்தில் கொண்டாடிய தீபாவளிகளே, தீபாவளி என்றவுடன் நினைவிற்கும் வருகிறது, என்றும் நீங்காமல் நம் நினைவிலும் நிற்கிறது.
நரிப்பயறு, கருப்பு உளுந்து, சணல் பயிறு, நாட்டுத் துவரை, நாட்டுத் தட்டை, காராமணி, நாட்டுத் பாசிபயறு, நாட்டு கொத்தவரை, நாட்டு கொண்டைக்கடலை, நாட்டு மொச்சை, நாட்டு நிலக்கடலை, நாட்டு பூம்பருப்பு, கருப்பு கொள்ளு போன்றவற்றில் சுண்டல் செய்யலாம்
Fermented Ragi – பண்டைய உணவுகள் பல இன்று நம்மை விட்டு நீங்கி இருந்த இடம் தெரியாது போக நம்முடன் பயணிக்கும் ஒரு பாரம்பரிய உணவு கேழ்வரகு கூழ்
சமீபத்திய கருத்துகள்