நிலாவாரை – மூலிகை அறிவோம்

Alexandrian senna; Senna Leaves; Nilavarai; நிலாவாரை; நிலவாகை

  • மலச்சிக்கல் தீர இலையைத் தூள் செய்து கொண்டு 2 கிராம் முதல் 3 கிராம் அளவு இரவில் வெந்நீருடன் சாப்பிட வேண்டும்.
  • வயிற்று உப்புசம் குணமாக நிலாவாரை இலைத்தூள் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீருடன் ஒரு வேளை உணவுக்குப் பின்னர் சாப்பிட வேண்டும்.

  • குடலை சுத்தப்படுத்த சுகபேதிக்கு சிறந்தது.
  • சொறி சிரங்கு குணமாக ஒரு கைப்பிடி இலைகளை ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவ வேண்டும்.
  • பசுமையான இலையைத் துவையலாக உண்ண பழைய மலக்கட்டு முதல் வயிறு சுத்தியாகிறது. உடம்பு அலட்டல் இல்லாது சுகப்படுத்துகிறது.

மேலும் பல மூலிகைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு இணையலாம்.

(4 votes)