Venthaya Thuvaiyal, Fenugreek Recipe in Tamil, Vendayam, Health n organics Tamil, venthayam, thuvaiyal recipe in tamil, healthy food, diabetic food, traditional recipe

வெ‌ந்தய‌த் துவைய‌ல்

Venthaya Thuvaiyal, Fenugreek Recipe in Tamil,

உடல் சூட்டை குறைக்க சிறந்த துவையல். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல பல சத்துக்கள் நிறந்த துவையல். எலும்புகள் பலப்பட அவ்வப்பொழுது இதனை உணவோடு உட்கொள்ள ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்

  • 2 ஸ்பூன் வெந்தயம்
  • 5 – 7 வர மிளகாய்
  • நெல்லிக்காய் அளவு புளி
  • சிறிதளவு வெல்லம்
  • 2 – 3 நல்லெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தைப் பதமாக வறுத்து எடுக்கவும். அதிகம் வறுத்து‌வி‌ட்டா‌ல் கசந்துவிடு‌ம். எனவே லேசாக வறுத்தெடுக்கவும்.
  • அதனோடு வர ‌மிளகாயையு‌ம், புளியையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொ‌ள்ளவு‌ம். 
  • இவை அனைத்தையும் மிக்ஸ்யில் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.

  • கடைசியாக ‌சி‌றிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
  • வெ‌ந்தய‌த் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தேவைக்கேற்பசே‌ர்‌த்து கல‌ந்து சாப்பி‌ட்டா‌ல் ரு‌சியாக இரு‌க்கு‌ம்.
  • இ‌ந்த துவையலை சா‌ப்‌பி‌ட்டா‌ல் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்ல குணம் கிடைக்கும்.
Venthaya Thuvaiyal, Fenugreek Recipe in Tamil, Vendayam, Health n organics Tamil, venthayam, thuvaiyal recipe in tamil, healthy food, diabetic food, traditional recipe

வெ‌ந்தய‌த் துவைய‌ல்

(2 votes)



உடல் சூட்டை குறைக்க சிறந்த துவையல். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல பல சத்துக்கள் நிறந்த துவையல். எலும்புகள் பலப்பட அவ்வப்பொழுது இதனை உணவோடு உட்கொள்ள ஆரோக்கியம் மேம்படும்.


⏲️ ஆயத்த நேரம்
5 mins

⏲️ சமைக்கும் நேரம்
5 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
துவையல்


தேவையான பொருட்கள்
  • 2 ஸ்பூன் வெந்தயம்
  • 5 – 7 வர மிளகாய்
  • நெல்லிக்காய் அளவு புளி
  • சிறிதளவு வெல்லம்
  • 2 – 3 நல்லெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
செய்முறை
  1. வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தைப் பதமாக வறுத்து எடுக்கவும். அதிகம் வறுத்து‌வி‌ட்டா‌ல் கசந்துவிடு‌ம். எனவே லேசாக வறுத்தெடுக்கவும்.
  2. அதனோடு வர ‌மிளகாயையு‌ம், புளியையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொ‌ள்ளவு‌ம். 
  3. இவை அனைத்தையும் மிக்ஸ்யில் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.
  4. கடைசியாக ‌சி‌றிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
  5. வெ‌ந்தய‌த் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தேவைக்கேற்பசே‌ர்‌த்து கல‌ந்து சாப்பி‌ட்டா‌ல் ரு‌சியாக இரு‌க்கு‌ம்.
  6. இ‌ந்த துவையலை சா‌ப்‌பி‌ட்டா‌ல் வயிற்றுக் கடுப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு நல்ல குணம் கிடைக்கும்.

(2 votes)