நிறுத்தல் அளவை

  • 1 உளுந்து சுமார் – 1 கிரெயின் (1 grain) (65 மி.கி)
  • 4 யவம் – 1 குன்றிமணி (2 கிரெயின்) (130 மி.கி)
  • 1 மஞ்சாடி – 4 கிரெயின் (4 grain) (260 மி.கி)
  • 6 குன்றிமணி – 1 மாஷம் (780 மி.கி)
  • 3 3/4 குன்றிமணி – 1 பணவிடை (488 மி.கி)
  • 32 குன்றிமணி – 1 வராகன் எடை (3.5 கிராம்)
  • 40 குன்றிமணி – 1 கழஞ்சு (4.4 கிராம்)
  • 10 வராகன் எடை – 1 பலம் (35 கிராம்)
  • 1/4 பலம் – 1 கஃசு அல்லது 1 கைசா (8 கிராம் 750 மிலி )
  • 1 தோலா – 1 ரூபாய் எடை (12 கிராம்)
  • 1 அவுன்ஸ் – 2 1/2 ரூபா நிறை (30 கிராம்)
  • 3 தோலா – 1 பலம் (35 கிராம்)
  • 8 பலம் – 1 சேர் (280 கிராம்)
  • 40 பலம் – 1 வீசை (1.4 கி. கிராம்)
  • 50 பலம் – 1 தூக்கு (1.7 கி. கிராம்)
  • 2 தூக்கு – 1 துலாம் (3.5 கி. கிராம்)
  • 1 துலாம் – 12 1/2 சேர்
1 நெல் (எடை)8.33 மில்லிகிராம்
4 நெல்1 குன்றிமணி33.33 மில்லிகிராம்
2 குன்றிமணி1 மஞ்சாடி66.67 மில்லிகிராம்
2 மஞ்சாடி1 பணம்(பணவெடை)133.33 மில்லிகிராம்
8 பணம்(பணவெடை)1 வராகன்1.067 கிராம்
5 வராகன்1 கழஞ்சு5.33 கிராம்
4 கழஞ்சு1 கஃசு10.4 கிராம்
4 கஃசு1 பலம்41.6 கிராம்
1.5 கழஞ்சு8 கிராம்
(6 votes)