தெரித்தல் அளவை


1 குழி(குற்றுழி)
கார்த்திகை நாள் மீன் ஒரு முறை மின்னும் நேரம்
10 குழி1 கண்ணிமை
2 கண்ணிமை1 கைந்நொடி
2 கைந்நொடி1 மாத்திரை
2 மாத்திரை1 குரு
2 குரு1 உயிர்
6 உயிர்1 சணிகம்
12 சணிகம்1 விநாடி
60 தற்பரை1 விநாடி
60 விநாடி1 நாழிகை(நாடி)
2 சணிகம்1 அணு
6 கண்ணிமை1 நொடி(சிற்றுழி)
2 நொடி1 வினாடி
5 வினாடி1 அணு
6 அணு1 துளி(நாழிகை வினாடி)
15 அணு1 நிமிடம்
60 அணு1 கணம்
6 கணம்1 நாழிகை
15 கணம்1 ஓரை
2½ நாழிகை1 ஓரை
60 நிமிடம்
3¾ நாழிகை1 முகூர்த்தம்
1½ ஓரை
7½ நாழிகை1 சாமம்
3 ஓரை, 2 முகூர்த்தம்
10 நாழிகை1 சிறும்பொழுது
4 ஓரை
4 சாமம்1 பொழுது
30 நாழிகை
2 பொழுது1 நாள்(திகதி)
60 நாழிகை, 6 சிறும்பொழுது
7 நாள்1 கிழமை(வாரம்)
15 நாள்1 அழுவம்(பக்கம்)
30 நாள்1 திங்கள்(மாதம்)
48 நாள்1 மண்டலம்
2 திங்கள்1 பெரும்பொழுது
60 நாள்
6 திங்கள்1 அயனம்
2 அயனம்1 ஆண்டு(வருடம்)
6 பெரும் பொழுது
64(82) ஆண்டு1 வட்டம்
4096(84) ஆண்டு1 ஊழி

சிறுபொழுது

  • காலை – முதல் சிறுபொழுது – 1 சாமம் முதல் 4 சாமம் வரை ( 6 முதல் 10 மணி வரை)
  • நண்பகல் – இரண்டாம் சிறுபொழுது – 5 சாமம் முதல் 8 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)
  • எற்பாடு – மூன்றாம் சிறுபொழுது – 9 சாமம் முதல் 12 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)
  • மாலை – நான்காம் சிறுபொழுது – 13 சாமம் முதல் 16 சாமம் வரை (6 முதல் 10 மணி வரை)
  • யாமம் – ஐந்தாம் சிறுபொழுது – 17 சாமம் முதல் 20 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)
  • வைகறை – ஆறாம் சிறுபொழுது – 21 சாமம் முதல் 24 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)

பெரும்பொழுது

  • கார் – ஆவணி, புரட்டாசி
  • கூதிர் – ஐப்பசி, கார்த்திகை
  • முன்பனி – மார்கழி, தை
  • பின்பனி – மாசி, பங்குனி
  • இளவேனில் – சித்திரை, வைகாசி
  • முதுவேனில் – ஆனி, ஆடி
(1 vote)