கணித அளவைகள் / எண்ணல் அளவை

பழந்தமிழர்களின் கணித அளவைகள் / எண்ணல் அளவை

ஒன்றும், அதன் பல கூறுகளும்

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்

இதுவரை நம்மில் பலருக்கும் தெரியும்.. ஆனால் அதற்கு மேல் இருக்கும் கூறுகளை இனி தெரிந்துக் கொண்டு புழக்கத்தில் பழக ஆரம்பிப்போம்.

1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
3/1280 – கீழ்முக்கால்
1/640 – கீழரை
1/108400 – கீழ்முந்திரி
1/1075200 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

(1 vote)