மங்கலப் பொருட்கள் மருத்துவம்

உப்பு

உணர்ச்சியை தூண்டி, வீக்கத்தைக் குறைக்கும்.

மஞ்சள்

புற்றுநோய் எதிர்ப்பான்.

சந்தனம்

மேனி மினுமினுப்பு அதிகரிக்கும், வெண்குஷ்டம் நீக்கும்.

எலுமிச்சை

சுகப்பிரசவம் தரும், நரம்புகளுக்கு வலுவூட்டும்.

lemon benefits in tamil, elumichai

வெற்றிலை

காதுவலி நீக்கும், செரிமானம் தரும்.

மல்லிகை பூ

பெண்களுக்கு சிறந்தது, கருப்பை கோளாறுகளை நீக்கும்.