pirai-asanam YOGA in tamil, arc of moon pose benefits uses, yoga for back pain, knee pain, spinal cord problems

என்ன நோய்க்கு என்ன ஆசனம் செய்ய வேண்டும்

நீரிழிவு

தனுராசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், ஹாலாசனம், பச்சிமோத்தாசனம், சலபாசனம், யோக முத்ரா, மகா முத்ரா, மயூராசனம், பாதஹஸ்தாசனம்.

மாதவிடாய்க் கோளாறுகள்

மச்சாசனம், அர்த்த மச்சேந்திராசனம், விபரீதகரணி, சர்வாங்காசனம், சலபாசனம், தனுராசனம், ஹாலாசனம், பச்சிமோத்தாசனம்.

மூலம்

கோமுகாசனம், பச்சிமோத்தாசனம், பத்மாசனம், மயூராசனம், சர்வாங்காசனம், சிரசாசனம்.

நரம்புத் தளர்ச்சி

சர்வாங்காசனம், மச்சாசனம், சிரசானம், ஹாலாசனம், பச்சிமோத்தாசனம், ஏகபாத ஆசனம்.

மலச்சிக்கல்

யோக முத்ரா, மகா முத்ரா, பாத ஹஸ்தாசனம், ஹாலாசனம், பச்சிமோத்தாசனம், மயூராசனம், உட்டியானா, நௌலி.

வயிற்றுவலி நோய்கள்

ஹாலாசனம், பச்சிமோத்தாசனம், சலபாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், மச்சாசனம்.

ஆஸ்துமா

சர்வாங்காசனம், ஹாலாசனம், புஜங்காசனம், விபரீதகரணி, பச்சி மோத்தாசனம், அர்த்த மச்சேந்திராசனம்.

pathahasthasanam YOGA in tamil, Hand to Foot Pose benefits uses

தோல் நோய்

மச்சாசனம்,பத்மாசனம், ஹாலாசனம், பச்சிமோத்தாசனம். சர்வாங்காசனம்.

உடற்பருமன்

ஹாலாசனம், பச்சி மோத்தாசனம், யோகமுத்ரா, மகாமுத்ரா, தனுராசனம், புஜங்காசனம், சிரசாசனம், பாதஹஸ்தாசனம், சர்வாங்காசனம், சலபாசனம்.

ஆண்மைக் குறைவு

ஹாலாசனம், பச்சி மோத்தாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், தனுராசனம், சிரசாசனம், உட்டியானா, நௌலி பத்மாசனம்.

குஷ்டம்

சர்வாங்காசனம், மச்சாசனம், ஹாலாசனம், பச்சி மோத்தாசனம், தனுராசனம்.

குடலிறக்கம் (ஹெர்னியா)

சர்வாங்காசனம், விபரீத கரணி, மச்சாசனம்.

கீல்வாதம்

தனுராசனம், சலபாசனம், சிரசாசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம்.

குடல் வால் அழற்சி

ஹாலாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், பச்சி மோத்தாசனம், விபரீதகரணி, சிரசாசனம்.

காக்காய் வலிப்பு

சர்வாங்காசனம், மச்சாசனம். சலபாசனம், தனுராசனம் ஹாலாசனம், பச்சி மோத்தாசனம், சிரசாசனம், உட்டியானா.

தலைவலி நீங்க

நின்றபாத ஆசனம், சிரசாசனம், பாதஹஸ்தாசனம்.

யானைக்கால்

பச்சிமோத்தாசனம், விபரீதகரணி, திரிகோணாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், ஹாலாசனம்.

மஞ்சள் காமாலை

மச்சாசனம், அர்த்தமச்சேந்திராசனம், ஹாலாசனம், பச்சி மோத்தாசனம், பத்மாசனம், விபரீதகரணி, சர்வாங்காசனம், யோக முத்ரா, மயூராசனம், பத்மாசனம்.