நீரிழிவு சார்ந்த தொந்தரவு உள்ளவர்களுக்கு சிறந்தது. மூளைக்கு நல்ல வலுவை தருகிறது. ஞாபக சக்தி நன்றாக இருக்க உதவுகிறது. மூத்திரக்கடுப்பு, ஆண்மை குறைவு உள்ளவர்கள் உட்கொள்ள விரைவில் நல்ல பலன் கிடைக்கும். அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த உணவு. மலச்சிக்கல், உடல் பருமன், மூட்டு வலிக்கு மிக சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள்
- 1 கப் வெண்டைக்காய்
- ¼ ஸ்பூன் மிளகுத் தூள்
- ¼ ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- வெண்டைகாயை அடுப்பில் இட்டு சமைக்காமல் இவ்வாறு சாலடாக சாப்பிடும் பொழுது உடலில் ஏற்படும் பல வியாதிகள் அகலும். இவ்வாறு பச்சையாக உண்பதற்கு இயற்கையில் விளைந்த வெண்டைக்காயாக இருக்க சிறந்தது. சுவையும் கூடுதலாக இருக்கும். சத்துகளும் அதிகம்.
- முதலில் வெண்டைக்காயை நான்றாக சுத்தம் செய்து தலை வால் பகுதியை நறுக்கி விட்டு எடுத்துக் கொள்ளவேண்டும்.
- பின் சிறிதாக வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- அதனுடன் மிளகு தூள், எலுமிச்சை சாறும் கலந்து கிளறவும்
- சுவையான வெண்டைக்காய் சாலட் ரெடி.
வெண்டைக்காய் சாலட்