கேரட் கீர் (Vegan Carrot Milk)

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சுவைத்து குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானம் இது. பலபல சத்துக்களை கொண்ட அற்புதமான பானம். வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு சத்தான பானம். இதனை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளையும் தேங்காய் கொண்டுள்ளது.

தாது சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் மட்டுமில்லாமல் புரதச் சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புதமான உணவாக இது உள்ளது. காலையில் இதனை பாருங்க உடல் ஆரோக்கியம் மேம்படும். கண்கள் பிரகாசிக்கும். வைட்டமின் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு அற்புதமான பானம் இது.

தேவையான பொருட்கள்

  • 2 கேரட்
  • ¼ மூடி தேங்காய் (நான்கைந்து துண்டுகள்)
  • ஒரு துண்டு இஞ்சி
  • ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை / தேன்

செய்முறை

  • கேரட்டையும் தேங்காயை சிறிதாக துருவிய பின் அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் சட்னி போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சிக்கு பதில் சுக்குக் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அரைத்தவற்றை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • சுவைக்கு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்தால் கேரட் கீர் தயார்.

5 from 1 vote

Drinks
Indian
carrot kheer, carrot milk, Vegan Milk
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes

தேவையான பொருட்கள்

  • 2 கேரட்
  • ¼ மூடி தேங்காய் (நான்கைந்து துண்டுகள்)
  • ஒரு துண்டு இஞ்சி
  • ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை / தேன்

செய்முறை

  • கேரட்டையும் தேங்காயை சிறிதாக துருவிய பின் அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் சட்னி போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இஞ்சிக்கு பதில் சுக்குக் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அரைத்தவற்றை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • சுவைக்கு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்தால் கேரட் கீர் தயார்.

1 thought on “கேரட் கீர் (Vegan Carrot Milk)

Comments are closed.