red rice, sigapu arisi, traditional rice, parampariya arisi, rice and paddy

பாரம்பரிய அரிசிகள் / Traditional Rice

இந்தியாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் இருந்துள்ளது. பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மறந்து கடந்து முப்பது ஆண்டுகளில் காணமலேயே போய்விட்டது. இவற்றை ஊர் ஊராக சென்ற வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள் மீட்டு ஒருங்கிணைத்து மீண்டும் புத்துயிர் அளித்தார். அவ்வாறான பாரம்பரிய அரிசிகளில் தற்பொழுது மீட்டு நடைமுறையில் உள்ள சில ராகங்கள்…

மேலும் நமது பாரம்பரிய அரிசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள – பாரம்பரிய அரிசி.

  • வெள்ளைக்கார்
  • மஞ்சள் பொன்னி
  • கருப்புச் சீரகச்சம்பா
  • புழுதிச் சம்பா
  • கட்டிச்சம்பா
  • துளசிவாச சீரகச்சம்பா
  • குறுவைக் களஞ்சியம்
  • கம்பஞ்சம்பா
  • ராமகல்லி
  • காலா நமக்
  • அனந்தனூர் சன்னம்

  • மொழிக்கருப்புச் சம்பா
  • மைசூர்மல்லி
  • வெள்ளைக் குருவிக்கார்
  • குருவிக்கார்
  • கந்தசாலா
  • காட்டுச் சம்பா
  • சின்னப்பொன்னி
  • தேங்காய்ப் பூ சம்பா
  • இறவைப் பாண்டி
  • சீரகச்சம்பா
  • வரப்புக் குடைஞ்சான்

  • சன்னச் சம்பா
  • கருங்குறுவை
  • அறுபதாம் குறுவை
  • கொசுவக் குத்தாளை
  • இலுப்பைப்பூச்சம்பா
  • பாசுமதி
  • காட்டுக் குத்தாளம்
  • வெள்ளைப்பொன்னி
  • பனங்காட்டுக் குடவாழை
  • விஷ்ணுபோகம்
  • வாசனை சீரகச்சம்பா
  • மணல்வாரி

  • காடைக் கழுத்தான்
  • சம்பா மோசனம்
  • கண்டவாரிச் சம்பா
  • வாலான்
  • கருப்புக் கவுனி
  • அடுக்கு நெல்
  • ஜவ்வாதுமலை நெல்
  • வைகுண்டா
  • சிட்டிகா நெல்
  • கலியன் சம்பா
  • கப்பக்கார்
  • செங்கார்
  • ராஜமன்னார்
  • நொறுங்கன்
  • சொர்ணவாரி

  • முருகன் கார்
  • வெள்ளைக் குடவாழை
  • சூலக்குணுவை
  • சூரக்குறுவை
  • வீதிவடங்கான்
  • பூம்பாளை
  • கொத்தமல்லிச் சம்பா
  • வெள்ளை மிளகுச் சம்பா
  • சொர்ணமசூரி
  • கோணக்குறுவை
  • பச்சைப் பெருமாள்
  • அம்யோ மோகர்
  • பயகுண்டா
  • புழுதிக்கார்

  • கருப்புப் பாசுமதி
  • பெருங்கார்
  • கண்டசாலி
  • செம்பினிப் பொன்னி
  • கொள்ளிக்கார்
  • டெல்லி போகலு
  • வசரமுண்டான்
  • ராஜபோகம்
  • பெரும் கூம்பாழை
  • கச்சக் கூம்பாழை
  • ரசகடம்
  • ராஜமுடி
  • மதிமுனி
  • கொச்சின் சம்பா
  • செம்பாளை

  • ஜல்ஜிரா
  • மல் காமோடு
  • பதரியா
  • சிங்கினிகார்
  • சித்த சன்னா
  • வரேடப்பன சேன்
  • ரட்னசுடி
  • கரிகஜவலி
  • சிட்டிகா நெல்
  • சன்னக்கி நெல்
  • கரிஜாடி
  • கட்கா
  • செம்பாலை
(45 votes)