- அன்றாடம் சிற்றுண்டியாகவும் தினையில் செய்த பலகாரங்களை உண்ணலாம்.
- அதுவும் எளிதாக முருகப்பெருமானுக்கு பிடித்த தினையும் தேனுருண்டையும் உண்டு வர உடல் பலம்பெறும்.
தாது உப்பு சமன்பாடு பெரும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் எளிதாக உடலுக்கு கிடைக்கும்.
- குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற உணவு.
- மேலும் தினை அரிசியின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – தினை அரிசி
- மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை அரிசி
- சிறிது ஏலக்காய்த்தூள்
- தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்
- சிறிது தேன்
செய்முறை
- தேனும் தினை மாவும் செய்ய முதலில் தினையை லேசாக நீர் தெளித்து சிறிது நேரம் பிசிறி வைக்கவும்.
- அரைமணி நேரத்திற்குப் பின் நைசாக பொடிக்கவும்.
- அதனுடன் சிறிது ஏலக்காய்த்தூள், தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம், சிறிது தேன் சேர்த்து பிசையவும்.
- உருண்டையாக பிடித்து பரிமாறலாம். சுவை அலாதியாக இருக்கும்.
தேனும் தினை உருண்டையும் / தேனும் தினை மாவும்
அன்றாடம் சிற்றுண்டியாகவும் தினையில் செய்த பலகாரங்களை உண்ணலாம். அதுவும் எளிதாக முருகப்பெருமானுக்கு பிடித்த தினையும் தேனுருண்டையும் உண்டு வர உடல் பலம்பெறும். தாது உப்பு சமன்பாடு பெரும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் எளிதாக உடலுக்கு கிடைக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற உணவு.
பரிமாறும் அளவு : – 3