முகத்தல் அளவை

  • 2 செவிடு – பிடி
  • 5 செவிடு – 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு – 1 உழக்கு
  • 2 உழக்கு – 1 உரி
  • 2 உரி – 1 நாழி(படி)
  • 8 நாழி – 1 குறுணி(மரக்கால்)
  • 2 குறுணி – 1பதக்கு
  • 2 பதக்கு – 1தூணி(காடி)
  • 3 தூணி – 1 கலம்
  • 400 குறுணி – 1 கரிசை (பறை)
(8 votes)