- 360 நெல் = 1 செவிடு
- 5 செவிடு = 1 ஆழாக்கு
- 2 ஆழாக்கு = 1 உழக்கு
- 2 உழக்கு = 1 உரி
- 2 உரி = 1 படி
- 8 படி = 1 மரக்கால்
- 2 குறுணி = 1 பதக்கு
- 2 பதக்கு = 1 தூணி
- 5 மரக்கால் = 1 பறை
- 80 பறை = 1 கரிசை
- 48=96 படி = 1 கலம்
- 120 படி = 1 பொதி
1 படிக்கு
- அவரை = 1,800
- மிளகு = 12,800
- நெல் = 14,400
- பயறு = 14,800
- அரிசி = 38,000
- எள் = 1,15,000
கரண்டி அளவுகள்
1 தேக் கரண்டி – 4 மி.லி
1 குப்பி – 175 தேக்கரண்டி ( 700 மி.லி)
1 தீர்த்தக் கரண்டி – 1.33 மி.லி
1 நெய்க் கரண்டி – தேக்கரண்டி (4.0 மி.லி)
1 உச்சிக் கரண்டி – 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 மேசைக் கரண்டி – 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 பாலாடை – 30 மி.லி
1 எண்ணெய்க் கரண்டி – 8 பாலாடை (240 மி.லி)
முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 குறுணி (மரக்கால்)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி