Tag: Traditional Rice / பாரம்பரிய அரிசி

சேலம் சன்னா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Salem Sanna Traditional Rice – பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றானது இந்த சேலம் சன்னா அரிசி. இது வெள்ளை நிற அரிசி வகையை சேர்ந்தது.

மூங்கிலரிசி அல்வா

Halwa Recipe -உடலுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்கும் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசியில் எளிமையாக தயாரிக்கக்கூடிய மூங்கிலரிசி அல்வா.

கிச்சிலி சம்பா அரிசி சமைக்கும் முறை

Cook Kichili Samba Rice – உடல் தொந்தரவுகளுக்கு கிச்சிலி சம்பா அரிசி சிறந்த உணவாகும். மதிய உணவிற்கு ஏற்ற பாரம்பரிய அரிசி கிச்சிலி சம்பா.

மாப்பிள்ளை சம்பா தயிர் சாதம்

மாப்பிள்ளை சம்பா அரிசி தயிர் சாதம், சுவையும் சத்துக்களும் நிறைந்தது. திருமணமான ஆண்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது.