Tag: Traditional Rice / பாரம்பரிய அரிசி

சொர்ணமசூரி அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Swarna Masoori Rice – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் உதவும் அற்புதமான அரிசி சொர்ணா மசூரி அரிசி. குழந்தைகளுக்கும் ஏற்ற பாரம்பரிய அரிசி.

கார் நெல் – கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

கார் நெல் – பூங்கா ர், குருவிக்கார், அறுபதாம் குறுவை மழையிலும் வெள்ளத்திலும் மூழ்கினாலும் நல்ல விளைச்சலை அளிக்கும்

சூரக்குறுவை – நமது பாரம்பரிய அரிசி

Soorakkuruvai Rice – புரதம், வைட்டமின், தாது சத்துக்கள் அதிலும் குறிப்பாக இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சூரக்குறுவை அரிசி.