Fermented Rice Recipe – வைட்டமின் B6, B12 போன்றவை இந்த பழைய சாதத்தில் அதிகம் உருவாகிறது. எளிதில் செரிக்கப்படும் மாப்பிள்ளை சம்பா நீராகாரம்.
Tag: Traditional Rice / பாரம்பரிய அரிசி
பாரம்பரிய அரிசிகள் / Traditional Rice
பாரம்பரிய அரிசிகள் தூயமல்லி, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, பூங்கார், குள்ளக்கார், சீரக சம்பா, கருங்குறுவை, காலா நமக், அறுபதாம் குறுவை, கருடன் சம்பா, நீலச்சம்பா…
காட்டுயானம் அரிசி சாதம் சமைக்கும் முறை
Cook Red Rice Kattuyanam Rice – சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு மண்டலம் இந்த சிகப்பு மோட்டா ரக காட்டுயானம் அரிசியினை உண்ண நல்ல பலனைப் பெறலாம்.
கவுனி அரிசி கஞ்சி / Kavuni Rice Porridge
Black Rice Porridge – சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. உடல் பருமனுக்கு உகந்த அரிசி.
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசி என்பது நெல்லின் உமியை மட்டும் நீக்கிவிட்டு தவிடுடன் கொள்வது. கைக்குத்தல் அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிட சிறந்தது.
தூயமல்லி அரிசி – நம் பாரம்பரிய அரிசி
Thooyamalli Rice benefits in tamil – தூய்மையான வெளிர் நிறைத்தைக் கொண்ட அரிசி உடல் கழிவுகளை வெளியேற்றவும், மேனி பளபளப்பையும் கூட்ட உதவுகிறது.