Kodo Millet Tamil / Varagu Arisi Benefits – கோவில் கலசங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வரகரிசியினை பயன்படுத்திய பழக்கம் கொண்டவர்கள் நம்மவர்கள்
Tag: Millets Siruthaniyam
பனிவரகு சிறுதானிய அரிசி
Proso Millet / Panivaragu – பணிவரகில் உள்ள லெஸிதின் என்னும் கொழுப்பு, சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் வராமலும் பளபளப்புடனும் இருக்க உதவும்.
சாமை அரிசி – நம் சிறுதானியம்
Little Millet in Tamil – Samai – பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது.
கேழ்வரகு கூழ் பயன்கள்
Finger Millet Porridge Benefits / kelvaragu koozh Payangal / Ragi Fermented Kool Uses – கேழ்வரகில் பல சத்துக்கள், நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது
சிறுதானியங்கள் – பயன்கள், நன்மைகள்
ஆறு மாத குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள். இத்தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.
பனிவரகு மசாலா உருண்டை / கொழுக்கட்டை
Proso Millet Recipe in Tamil – குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம்.