சிறுதானியங்கள் என்றால் என்ன? இவ்வளவு காலம் சிறுதானியங்கள் எங்கிருந்தது? சிறுதானிய வகைகள் யாவை? சிறுதானியங்களை அனைவருமே எடுத்துக் கொள்ளலாமா?
Tag: Millets Siruthaniyam
கேழ்வரகு களி / Ragi Mudde / Ragi Kali
Kelvaragu Kali – தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது கேழ்வரகு களி. கர்நாடகாவில் Ragi mudde என்பார்கள்.
கம்பு பயன்கள்
Kambu Benefits – Native Vs Hybrid Bajra, Pearl Millet – இரவில் அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்களுக்கு சிறந்த உணவு நாட்டுக் கம்பு.
குதிரைவாலி அரிசி – நம் சிறுதானியம்
Barnyard Millet in Tamil – குதிரையின் வாலைப்போல இருக்கும் தனியத்தை Barnyard Millet என்றும் இதனின் உமியை நீக்கியது குதிரைவாலி அரிசி.
தினை அரசி – நம் சிறுதானியம்
Foxtail Millet in Tamil – Thinai Rice – உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் தினை தானியம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடப்பட்டது
வரகு அரிசி
Varagu Rice / Kodo Millet in Tamil – வரகு அரிசி / வரகரிசியில் உணவு தயாரித்து உண்ண உடல் உபாதைகளும், நோய்களும் அகலும். நீரிழிவு, பருமன் மறையும்