Tag: Herbs / மூலிகை

பேரிக்காய் – பயன்கள் நன்மைகள்

Indian Pear Medicinal Benefits – பேரிக்காயை அவ்வப்பொழுது சாப்பிட உடல் தொந்தரவுகள் நீங்கும், உடல் உறுதிப்படும். நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும்.

காய்கள் – பயன்கள் / மருத்துவகுணங்கள்

Indian Vegetables Benefits – முருங்கை வேர் மற்றும் பட்டை வீக்கங்களுக்கு நல்லது. முருங்கை விதைகள் குழந்தையின்மை மற்றும் நரம்புகளுக்கு சிறந்தது.

தாவர இயல் பெயர்கள் / Botanical Names

Botanical Names in Tamil / Tamil names –
பிரண்டை – Cissus Quadrangularis
கூகை கிழங்கு – Curcuma angustifolia; Maranta arundinacea
ஆடுதீண்டாப்பாளை – Aristolochia Brac Et
சிறு புல்லாடி – Desmodium Triflorum
ஆவாரம்பூ -Cassia Auriculata

வெற்றிலை மருத்துவம்

Betel Leaf Benefits & Uses – நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய், ஆஸ்துமா, தொற்று நோய், உடல் வலி நோய்களுக்கு வெற்றிலை மருத்துவம் உதவும்.

ஏழிலைப்பாலை மரம் – நம் மூலிகை அறிவோம்

Blackboard tree – ஏழிலைப்பாலை மரப்பட்டை, வேர், இலை, பூ, காய் மருத்துவ பயன்கொண்டது. வயிற்று வலி, சூலை, மூட்டுவலி, வயிற்று வலிக்கு சிறந்தது.