Keelanelli Benefits – கீழாநெல்லி மஞ்சட்காமாலை, உட்சூடு, வீக்கம், கட்டி, இரத்தப் போக்கு, சீதபேதி, பித்த மயக்கம், வெள்ளை, மலட்டுத்தன்மை, பார்வை
Tag: Herbs / மூலிகை
நெல்லி – நம் மூலிகை அறிவோம்
Nelli Maram Payangal – நெல்லியின் இலை, பூ, பட்டை, வேர், காய் ஆகியவை பயன்படும் பகுதிகள். நெல்லி வேர், விதை, பட்டை, ஈர்க்கு, காய், கனி, வற்றல்
அரைக்கீரை – நம் கீரை அறிவோம்
Arai Keerai Benefits – தமிழகத்தில் பெரும்பாலும் பல இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் கீரை அரைக் கீரை. மசியல் அல்லது பொரியல் செய்து உண்ணலாம்.
அத்திக் காய் பயன்கள்
அத்திக் காய் கருப்பை நோய், மூலம், வெள்ளைப்படுதல், சீதபேதி, குடல் புண், வாய் புண். இரத்த சோகை உடல் உஷ்ணம் நீக்கும்.
வேப்பம் பூ மருத்துவம்
Neem Flower Benefits in Tamil – வேப்பம்பூ – கிருமி நாசினி, சீரண சக்தியை அதிகரிக்கும்: உடல் வெப்பத்தை ஏற்படுத்தும். பித்தத்தைக் கண்டிக்கும்.
நெல்லிக்காய் பொடி
AmlaPowder -வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள ஒரு சிறந்த பழம் நெல்லிக்காய். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும்.