Ash Gourd Detox Drink Recipe in Tamil – உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும் சிறந்த ஜூஸ் இந்த பூசணிக்காய் ஜூஸ்.
Tag: Health Recipes
மசாலா மோர்
Spiced Butter Milk – கோடைக்கு ஏற்ற இதமான பானம் இந்த மசாலா மோர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பருக ஆற்றல் அதிகரிக்கும்.
பசுந்தேநீர்
Fresh Herbal Tea | Instant Pasun Theneer – பொடி எதுவும் தயராக இல்லை என்றாலும் கவலை இல்லை. இவற்றை கொண்டு பசுந்தேநீர் தயாரிக்கலாம்.
மூலிகை தேநீர்
Herbal Tea | Mooligai Theneer – இயற்கையாக மூலிகை டீ பொடியை நாமே வீட்டில் தயாரித்துக் வைத்துக் கொண்டும் தேவைக்கேற்ப மூலிகை தேநீர் பருகலாம்
சுக்கு மல்லி காபி
Sukku Malli Kaapi | சுக்கு மல்லி காபி – இருமல், சளி என பல தொந்தரவுகளுக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த பானம்.
கம்பு ஜூஸ் / முளைகட்டிய கம்பு பால்
Bajra Vegan Milk – குழந்தையின்மையை போக்கும் சிறந்த பானம் இந்த கம்பு பானம். ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை நாட்டு கம்பு பால்.