Marunthu Kulambu Recipe – மருந்து குழம்பு மாதம் இருமுறை உட்கொள்ள உடலில் ஏற்படும் பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
Tag: Health Recipes
கொள்ளு கஞ்சி / Kollu Kanji
Horse Gram Porridge in Tamil – வாரம் இந்த கொள்ளு கஞ்சியை பருகுவதால் உடல் பருமனில் இருந்து விரைவாகவும் எளிமையாகவும் வெளிவரமுடியும்.
பூசணி ஜூஸ்
Poosanikai Juice – உடல் எடையை சீராக்கி உடலின் வலிமையை பெருக்கும் சிறந்த ஜூஸ். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் எளிமையான பூசணி ஜூஸ்.
பழைய சாதம் / நீராகாரம்
பழங்கஞ்சி, பழஞ்சி, பழஞ்சாதம், பழைது, பழைதூண், நீராகாரம் என பெயர்கள் கொண்டது இந்த பழைய சாதம். வைட்டமின் B6, B12 போன்றவை அதிகம் கொண்டது.
செம்பருத்தி தேநீர்
Hibiscus Tea – செம்பருத்தி தேநீர் – ஆன்டி அக்ஸிடன்ட் நிறைந்த சுவையான சிகப்பு தேநீர். உடலில் சோம்பல் நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் பானம்.
பீட் ரூட் ஜூஸ்
Beetroot Juice Recipe in Tamil – கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. இரும்பு சத்து அதிகரிக்கும் ஜூஸ் இந்த பீட்ரூட் ஜூஸ். இரத்தசோகைக்கு சிறந்தது.