உடலில் ஏற்படும் பல நோய்கள், உஷ்ணம், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மிக சிறந்த உணவு செம்பருத்தி. அன்றாடம் செம்பருத்தியை ஜூஸ் செய்து உண்பது அவ்வளவு எளிதானதல்ல அதனால் கிடைக்கும் காலத்தில் மணப்பாகு தயாரித்து பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும். புதுப் பூவையும் இதற்கு பயன்படுத்தலாம் அல்லது உலர்ந்த பூக்களையும் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்
- 20 செம்பருத்தி பூக்கள்
- 1 கப் வெல்லம்
செய்முறை
- முதலில் செம்பருத்தி பூக்களை சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் அதனை இறக்கி நிறம் முழுதும் நீரில் இறங்கியப்பின் வடிகட்டி சாறை எடுக்க வேண்டும்.
- அதனுடன் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்து பயன்படுத்தலாம்.
- தேவைகேற்ப நீர் கலந்து பருகலாம்.

செம்பருத்தி மணப்பாகு
உடலில் ஏற்படும் பல நோய்கள், உஷ்ணம், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மிக சிறந்த உணவு செம்பருத்தி. அன்றாடம் செம்பருத்தியை ஜூஸ் செய்து உண்பது அவ்வளவு எளிதானதல்ல அதனால் கிடைக்கும் காலத்தில் மணப்பாக தயாரித்து பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும். புதுப் பூவையும் இதற்கு பயன்படுத்தலாம் அல்லது உலர்ந்த பூக்களையும் பயன்படுத்தலாம்.