எளிமையாக நிமிடத்தில் தயரிக்ககூடியது இந்த சிறுதானிய வகை சாமை முறுக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு, அதிலும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவு.
தேவையான பொருட்கள்
- 1 ¼ கப் சாமை மாவு
- 1/2 கப் பொட்டுக்கடலை மாவு
- சிறிது எள்ளு
- சிறிது சீரகம்
- தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு பெருங்காயம்
செய்முறை
சாமை மாவு, பொட்டுக்கடலை மாவு, எள்ளு, சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.
அவற்றுடன் சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு முறுக்குகளாகப் பிழிந்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் முறுக்கு பொரிப்பதற்குத் தேவையான செக்கு எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்த முறுக்கைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான முறுமுறு சாமை முறுக்கு தயார்.
எளிமையாக நிமிடத்தில் தயரிக்ககூடியது. உடல் ஆரோக்கியத்திற்கு, அதிலும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவு.
சாமை முறுக்கு
எளிமையாக நிமிடத்தில் தயரிக்ககூடியது. உடல் ஆரோக்கியத்திற்கு, அதிலும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவு.
பரிமாறும் அளவு : – 2
தேவையான பொருட்கள்
- 1 ¼ கப் சாமை மாவு
- 1/2 கப் கடலை மாவு
- சிறிது எள்ளு
- சிறிது சீரகம்
- தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு பெருங்காயம்
செய்முறை
- சாமை மாவு, கடலை மாவு, எள்ளு, சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.
- அவற்றுடன் சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
- முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு முறுக்குகளாகப் பிழிந்து வைத்து கொள்ளவும்.
- வாணலியில் முறுக்கு பொரிப்பதற்குத் தேவையான செக்கு எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்த முறுக்கைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
- சுவையான முறுமுறு சாமை முறுக்கு தயார்.
- எளிமையாக நிமிடத்தில் தயரிக்ககூடியது. உடல் ஆரோக்கியத்திற்கு, அதிலும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவு.