குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இட்லி இந்த சாமை கருப்பு உளுந்து இட்லி. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல உடல் உபாதைகளுக்கு சிறந்த இட்லி இது. கருப்பை கோளாறுகள், மூட்டுவலி சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த சத்தான இட்லி.
தேவையான பொருட்கள்
- 2 கப் சாமை அரிசி
- 1 கப் கருப்பு உளுந்து
- தேவையான அளவு உப்பு.
செய்முறை
- முதலில் சாமை அரிசியை 1-2 மணி நேரம் ஊறவைக்கவும்
- கருப்பு உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- இரண்டையும் தனி தனியாக இட்லிக்கு மாவு அரைப்பது போல் அரைக்கவும்.
- பின் இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும்.
- அதனுடன் உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- ஆறுமணி நேரத்திற்குப் பின் இட்லி தட்டில் மாவினை ஊற்றி 7-1௦ நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- சத்தான சாமை கருப்பு உளுந்து இட்லி தயார்.
- சாம்பார், சட்னி என அனைத்தும் மிகப் அருமையாக இதனுடன் இருக்கும்.
சாமை கருப்பு உளுந்து இட்லி
குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இட்லி. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல உடல் உபாதைகளுக்குசிறந்த இட்லி இது. கருப்பை கோளாறுகள், மூட்டுவலி சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த சத்தான இட்லி.
பரிமாறும் அளவு : – 3
தேவையான பொருட்கள்
- 2 கப் சாமை அரிசி
- 1 கப் கருப்பு உளுந்து
- தேவையான அளவு உப்பு