Rivea ornata; முசுட்டை கீரை
மரம், செடி, கொடி, வேலியோரங்கள் என பல இடங்களிலும் சாதாரணமாக காணப்படும் ஒரு கீரை இந்த முசுட்டை கீரை. ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகர்ந்தது இந்த கீரை. முசுட்டை இலையில் அதிகளவு இரும்பு சத்துக்கள் உள்ளது. இதை தினமும் பொரியல் செய்து உணவில் சேர்த்து உண்ணலாம். சில ஊர்களில் இந்த இலையைக் கொண்டு சுவையான புளிக்கறி எனும் குழம்பு வைப்பார்கள்.