Food

தினை புடலை கட்லெட்

No Oil No Boil Recipe

எளிதாக அதிகம் வேகவைக்காமல், எண்ணெய் சேர்க்காமல் சுவையாக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைக் கொண்டும் புரதசத்துக்கள் நிறைந்த நிலக்கடலை, இரும்பு சத்துக்கள் நிறைந்த பேரிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சிறந்த சுவையான உணவு.

தேவையான பொருட்கள்

  • 2 கப் தினை மாவு
  • ¼ கப் நிலக்கடலை
  • 2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 புடலங்காய்
  • 5 பேரிச்சம்பழம்
  • 1 ஏலக்காய்

செய்முறை

முதலில் நிலக்கடலையை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.

பின் தினை மாவை நன்கு வறுத்து அதனை உடைத்த வேர்கடலையுடன் சேர்க்கவும்,

பேரிச்சம்பழத்தை எடுத்து சிறிது நீர் சேர்த்து எலக்காயுடன்  நன்கு மைய அரைக்கவும். 

இவற்றை தினை வேர்க்கடலை மாவுடன் சேர்த்து தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.

இந்த கலவையை நன்கு கிளறிக்கொள்ளவும். 

பின் புடலையை எடுத்து அதனை ஒரு இன்ச் அளவிற்கு வட்டமாக நறுக்கவும். 

உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்து விட்டு அதனில் கலந்து வைத்திருக்கும் தினை கலவையை சேர்த்க்கவும். 

இவ்வாறு ஸ்டப் செய்த புடலை தினை கட்லெட்டை அழகாக அடுக்கி வைத்து சிறிது நறுக்கிய காரட் துருவலை அதன் மேல் தூவி பரிமாறவும். 

காய்கறிகள், சிறுதானியங்களை எளிதில் இவ்வாறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Food

தினை புடலை கட்லெட்

No Oil No Boil Recipe / அடுப்பில்லா சமையல்
எளிதாக அடுப்பிலிட்டு சமைக்காமல் எண்ணெய் சேர்க்காமல் சுவையாக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைக் கொண்டும் புரதசத்துக்கள் நிறைந்த நிலக்கடலை, இரும்பு சத்துக்கள் நிறைந்த பேரிச்சை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சிறந்த சுவையான உணவு.
ஆயத்த நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 15 minutes

தேவையான பொருட்கள்

  • 2 கப் தினை மாவு
  • ¼ கப் நிலக்கடலை
  • 2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 புடலங்காய்
  • 5 பேரிச்சம்பழம்
  • 1 ஏலக்காய்

செய்முறை

  • முதலில் நிலக்கடலையை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
  •  பின் தினை மாவை நன்கு வறுத்து அதனை உடைத்த வேர்கடலையுடன் சேர்க்கவும்,
  • பேரிச்சம்பழத்தை எடுத்து சிறிது நீர் சேர்த்து எலக்காயுடன்  நன்கு மைய அரைக்கவும். 
  • இவற்றை தினை வேர்க்கடலை மாவுடன் சேர்த்து தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.
  • இந்த கலவையை நன்கு கிளறிக்கொள்ளவும். 
  • பின் புடலையை எடுத்து அதனை ஒரு இன்ச் அளவிற்கு வட்டமாக நறுக்கவும். 
  • உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்து விட்டு அதனில் கலந்து வைத்திருக்கும் தினை கலவையை சேர்த்க்கவும். 
  • இவ்வாறு ஸ்டப் செய்த புடலை தினை கட்லெட்டை அழகாக அடுக்கி வைத்து சிறிது நறுக்கிய காரட் துருவலை அதன் மேல் தூவி பரிமாறவும். 
  • காய்கறிகள், சிறுதானியங்களை எளிதில் இவ்வாறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.