Welcome to HealthnOrganicsTamil !!!

கேழ்வரகு குழி பணியாரம்

கேழ்வரகு குழி பணியாரம்
Kelvaragu Kuli paniyaram, Kelvaragu Recipe in Tamil, Ragi Paniyaram, Fingermillet Recipe in Tamil, Keppai Snacks, Easy Snacks Recipe;
செய்முறை ➤
10 minutes Rate this Recipe -
Kelvaragu Kuli paniyaram, Kelvaragu Recipe in Tamil, Ragi Paniyaram, Fingermillet Recipe in Tamil, Keppai Snacks, Easy Snacks Recipe;

நார்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பலகாரம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவர்க்கும் ஏற்ற ஒரு ஊட்டசத்து கொண்ட உணவு.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு
  • ½ கப் உளுந்து
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய் 
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • சிறிது கறிவேப்பிலை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும்.
  • 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும்.
  • உப்பு சேர்த்துக் கலக்கி, 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 
  • வாணலியை எண்ணெய் சூடாக்கி,கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும்.

  • குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றவேண்டும்.

  • இரு புறமும் வேகவிட்டு எடுத்தால். சுவை யான கேழ்வரகு குழி பணியாரம் ரெடி.

  • இந்த குழி பணியாரத்தை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். மேலும் இது நார்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பலகாரம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவர்க்கும் ஏற்ற ஒரு ஊட்டசத்து கொண்ட உணவு.

Breakfast, Snack
Indian
Fingermillet Recipe,, Healthy Food,, Kulipaniyaram Recipe in Tamil, Millet Recipe, Organic Food,, Ragi Kambu Recipe, Ragi Recipe,, Sirudaniya Unavu
ஆயத்த நேரம் : – 8 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 8 hours 10 minutes
பரிமாறும் அளவு : – 4
வழங்கியவர் : – Dev

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு
  • ½ கப் உளுந்து
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய் 
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • சிறிது கறிவேப்பிலை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும்.
  • 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும்.
  • உப்பு சேர்த்துக் கலக்கி, 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 
  • வாணலியை எண்ணெய் சூடாக்கி,கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். 
    Kelvaragu Kuli paniyaram, Kelvaragu Recipe in Tamil, Ragi Paniyaram, Fingermillet Recipe in Tamil, Keppai Snacks, Easy Snacks Recipe;
  • குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றவேண்டும்.
    Kelvaragu Kuli paniyaram, Kelvaragu Recipe in Tamil, Ragi Paniyaram, Fingermillet Recipe in Tamil, Keppai Snacks, Easy Snacks Recipe;
  • இரு புறமும் வேகவிட்டு எடுத்தால். சுவை யான கேழ்வரகு குழி பணியாரம் ரெடி.
    Kelvaragu Kuli paniyaram, Kelvaragu Recipe in Tamil, Ragi Paniyaram, Fingermillet Recipe in Tamil, Keppai Snacks, Easy Snacks Recipe;
  • இந்த குழி பணியாரத்தை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். மேலும் இது நார்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பலகாரம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவர்க்கும் ஏற்ற ஒரு ஊட்டசத்து கொண்ட உணவு.

சிந்தனை துளிகள் :

எல்லை கடந்தால் தொல்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Recipe Rating

error: Content is protected !!