Ragi Idli recipe in Tamil, Kelvaragu Recipe, Finger millet Recipe, Keppai, Millet Recipe, Healthy Food, Diabetic Food, Fiber Food, Health n organics Tamil

ராகி இட்லி / கேழ்வரகு இட்லி

இன்று பெருமளவில் பிரபலம் அடைந்து வரும் சத்துக்கள் மிகுந்த உணவு நம் முன்னோர்கள் உண்ட சிறுதானிய உணவு வகைகள். ஆனால் பலரின் கேள்வி இந்த சிறுதானியங்கள் நம் நெல் அரிசியை விட விலை கூடுதலாகவும் தேடிபோய் வாங்க வேண்டி உள்ளது என்றும்.

இந்த சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி) நமது கேள்வியில் இருந்து சற்று மாறுபட்டதே. கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் இல்லை, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும்.

Ragi Idli recipe in Tamil, Kelvaragu Recipe, Finger millet Recipe, Keppai, Millet Recipe, Healthy Food, Diabetic Food, Traditional Food

ராகியில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது. ராகி மலச்சிக்கலை ஒழித்து அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். மேலும் ரத்தம் சுத்தியாகும், எலும்பு உறுதிப்படும், சதை வலுவாக்கும்.

‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக தினமும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும்.

முதலில் வாரம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

 நாம் அன்றாடம் செய்யும் இட்லியை போல் ராகியில் எவ்வாறு ராகி இட்லி (கேழ்வரகு இட்லி) செய்வது என்று பார்போம். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காலை உணவு.

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு
  • ⅓ கப் உளுத்தம் பருப்பு
  • சிறிது வெந்தயம்
  •  தேவையான அளவு உப்பு

செய்முறை

  • உளுத்தம் பருப்பை வெந்தயத்துடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் அல்லது மிக்சியில் மைய  அரைத்துக் கொள்ளவும்.
  • ராகி மாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் உப்பு போட்டு கலந்து 6 மணி நேரம்  புளிக்க விடவும்.

 Ragi Idli recipe in Tamil, Kelvaragu Recipe, Finger millet Recipe, Keppai, Millet Recipe, Healthy Food, Diabetic Food, Fiber Food, Health n organics Tamil

Ragi Idli recipe in Tamil, Kelvaragu Recipe, Finger millet Recipe, Keppai, Millet Recipe, Healthy Food, Diabetic Food, Fiber Food, Health n organics Tamil

  • புளித்த மாவை இட்லியாக ஊற்றி வேக வைக்கவும்.
  • கம்பு சட்னி, பூண்டு சட்னியுடன் சுவையாக இருக்கும். 

ராகி இட்லி

இன்று பெருமளவில் பிரபலம் அடைந்து வரும் சத்துக்கள் மிகுந்த உணவு நம் முன்னோர்கள் உண்ட சிறுதானிய உணவு வகைகள். ஆனால் பலரின் கேள்வி இந்த சிறுதானியங்கள் நம் நெல் அரிசியை விட விலை கூடுதலாகவும் தேடிபோய் வாங்க வேண்டி உள்ளது என்றும். இந்த சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி) நமது கேள்வியில் இருந்து சற்று மாறுபட்டதே. கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் இல்லை, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும். ராகியில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது.ராகி மலச்சிக்கலை ஒழித்து அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். மேலும் ரத்தம் சுத்தியாகும், எலும்பு உறுதிப்படும், சதை வலுவாக்கும். ‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக தினமும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் வாரம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.  நாம் அன்றாடம் செய்யும் இட்லியை போல் ராகியில் எவ்வாறு இட்லி செய்வது என்று பார்போம். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த கலை உணவு.
ஆயத்த நேரம் : – 7 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 7 hours 10 minutes
பரிமாறும் அளவு : – 2
வழங்கியவர் : – Dev

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு
  • கப் உளுத்தம்பருப்பு
  • சிறிது வெந்தயம்
  •  தேவையான அளவு உப்பு

செய்முறை

  • உளுத்தம் பருப்பை வெந்தயத்துடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
  • பிறகு கிரைண்டரில் அல்லது மிக்சியில் மைய  அரைத்துக் கொள்ளவும்.
  • ராகி மாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் உப்பு போட்டு கலந்து 6 மணி நேரம்  புளிக்க விடவும். 
    Ragi Idli recipe in Tamil, Kelvaragu Recipe, Finger millet Recipe, Keppai, Millet Recipe, Healthy Food, Diabetic Food, Fiber Food, Health n organics Tamil
  • புளித்த மாவை இட்லியாக ஊற்றி வேக வைக்கவும்.
    Ragi Idli recipe in Tamil, Kelvaragu Recipe, Finger millet Recipe, Keppai, Millet Recipe, Healthy Food, Diabetic Food, Fiber Food, Health n organics Tamil
  • கம்பு சட்னி, பூண்டு சட்னியுடன் சுவையாக இருக்கும். 
    Ragi Idli recipe in Tamil, Kelvaragu Recipe, Finger millet Recipe, Keppai, Millet Recipe, Healthy Food, Diabetic Food, Fiber Food, Health n organics Tamil

குறிப்புகள்