மலைக்கல்லுருவி – மூலிகை அறிவோம்

Pouzolzia zeylanica; மலை கல்லுருவி

  • இந்த மலைக்கல்லுருவி தளிர் இலைகளை அரைத்து எலும்பு முறிவின் மீது பற்றிட விரைவில் குணமாகும்.
  • இந்த மலைக்கல்லுருவி இலைகளை அரைத்து உணர்ச்சியற்று அழுகிய நிலையில் உள்ள புண்கள், கொனேரியா, சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்களால் ஏற்படும் புண்களின் மீது பற்றுபோட, புதிய திசுக்களை வளர செய்து படிப்படியாக குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த மூலிகை.
  • இலைகளை அரைத்து காயம், தீப்புண்கள், புரைகள் இவற்றின் மீது பற்றுபோட விரைந்து ஆறும்.
  • இலைக் கஷாயம் குடல்புழுக்களை கொல்லும்.