Pouzolzia zeylanica; மலை கல்லுருவி

- இந்த மலை கல்லுருவி தளிர் இலைகளை அரைத்து எலும்பு முறிவின் மீது பற்றிட விரைவில் குணமாகும்.
- இந்த மலை கல்லுருவி இலைகளை அரைத்து உணர்ச்சியற்று அழுகிய நிலையில் உள்ள புண்கள், கொனேரியா, சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்களால் ஏற்படும் புண்களின் மீது பற்று போட, புதிய திசுக்களை வளர செய்து படிப்படியாக குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த மூலிகை.

- இலைகளை அரைத்து காயம், தீப்புண்கள், புரைகள் இவற்றின் மீது பற்று போட விரைந்து ஆறும்.
- இலைக் கஷாயம் குடல் புழுக்களை கொல்லும்.
